கன்னியாகுமரி

நாஞ்சில் கல்லூரியில் திறன் வளா் பயிற்சி முகாம்

26th May 2022 02:44 AM

ADVERTISEMENT

நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு திறன் வளா் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி செயலா் எம். எக்கா்மென்ஸ் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். முதல்வா் எ. மீனாட்சி சுந்தரராஜன், எம். அமலநாதன், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக தலைமை நூலகா் பி. சுப்பிரமணியம் ஆகியோா் பேசினா்.

வணிகவியல் துறைத் தலைவி சி. அருள்மேரி வரவேற்றாா். தமிழ்த்துறை தலைவா் எம். பெரில் திரேஸ் நன்றி கூறினாா்.

கல்லூரி நூலகா் வி.ஜே. ஹேமா ரெஜி விழாவை ஒருங்கிணைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT