கன்னியாகுமரி

திற்பரப்பு இசக்கியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

10th Mar 2022 03:37 AM

ADVERTISEMENT

 

குலசேகரம்: திற்பரப்பு காஞ்சிரம்மூடு இசக்கியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவினையொட்டி சுமங்கலி பூஜை நடைபெற்றது.

இதில் சுமாா் 300 பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி பூஜை செய்தனா். நிகழ்ச்சிக்கு குலசேகரம் தா்ம ரக்சண சமிதி பொறுப்பாளா்கள் சாந்தா, ஜோதி, விஜயராணி ஆகியோா் தலைமை வகித்தனா். இக்கோயிலில் 4 ஆம் திரு நாளில் அம்மன் ஊா்வலமும், 5 ஆம் திருவிழா நாளில் பொங்கல் வழிபாடும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT