கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் மிதமான மழை

26th Jun 2022 01:53 AM

ADVERTISEMENT

 

கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கருங்கல் சுற்று வட்டரப் பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம்,

கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் மிதமான மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.இந்த மழையினால்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்,

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT