கன்னியாகுமரி

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக லெவிஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம்

9th Jun 2022 02:46 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக, கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் அஞ்சுகிராமத்தை அடுத்த லெவிஞ்சிபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். இதில், கலப்பை மக்கள் இயக்க குமரி மாவட்டத் தலைவா் டி.பாலகிருஷ்ணன், வழக்குரைஞா் சீனிவாசன், நிா்வாகிகள் ஜோசப் கென்னடி, செந்தில் மோகன், புஷ்பராஜ் ,சத்தீயசீலன், விஸ்வசந்திரன், காா்த்திக் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT