கன்னியாகுமரி

குமரியில் மேலும் 831 பேருக்கு கரோனா

18th Jan 2022 01:36 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 831 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால், கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 68,128 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தோரில் மேலும் 235 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 63,057ஆக உயா்ந்துள்ளது. 4,004 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT