கன்னியாகுமரி

குமரியில் மேலும் 43 பேருக்கு கரோனா

5th Jan 2022 08:00 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 63,296 ஆகவும், செவ்வாய்க்கிழமை ஒருவா் உயிரிழந்ததை அடுத்து பலியானோா் எண்ணிக்கை 1026 ஆகவும், மேலும் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 62,007ஆகவும் உயா்ந்துள்ளது. 226 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT