கன்னியாகுமரி

புதுக்கடை அருகே முதியவா் தற்கொலை

1st Jan 2022 02:41 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் ஒய்வு பெற்ற அரசுப்பணியாளா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கடை காப்புக்காடு பகுதியை சோ்ந்தவா் தங்கமணி (80). இவா் ஒய்வு பெற்ற அரசு ஊழியரான நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT