கன்னியாகுமரி

மேலும் 9 பேருக்கு கரோனா

1st Jan 2022 02:44 AM

ADVERTISEMENT

 குமரி மாவட்டத்தில் மேலும் 9 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 63,143 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 11 போ் குணமடைந்ததால், அதிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61,949 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 132 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT