கன்னியாகுமரி

கரோனா பரவல்: திற்பரப்பு அருவி மூடல்

1st Jan 2022 02:46 AM

ADVERTISEMENT

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திற்பரப்பு அருவி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பா் 31, ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து திற்பரப்பு அருவி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. அருவிக்குச்செல்லும் நுழைவு வாயில் பகுதியில் தடுப்பு வேலிகள், திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT