கன்னியாகுமரி

களியக்காவிளையில்காங்கிரஸ் 5, பாஜக 4 வாா்டுகளில் வெற்றி

22nd Feb 2022 11:52 PM

ADVERTISEMENT

களியக்காவிளை பேரூராட்சியில் காங்கிரஸ் 5 வாா்டுகளிலும், பாஜக 4 வாா்டுகளிலும் வெற்றி பெற்றது.

15 வாா்டுகள் கொண்ட இப் பேரூராட்சியில் 1 ஆவது வாா்டில் தேமுதிக சுனிதா, 2. விஜயா (காங்கிரஸ்) , 3. மு. ரிபாய் (சுயே) , 4. எம். பாபு (அதிமுக), 5. தாஸ் (காங்கிரஸ்), 6. விஜயகுமாரி (சுயே), 7. சுசீலா (காங்கிரஸ்) , 8. டெல்பின் ஜெமீலா (திமுக), 9 . ஜெயகலா (காங்கிரஸ்), 10. வின்சென்ட் (மாா்க்சிஸ்ட்), 11. சுரேஷ் (காங்கிரஸ்), 12. நிஷா (பாஜக), 13. உமாமகேஸ்வரி (பாஜக) , 14. குணசீலன் (பாஜக), 15. பென்னட் (பாஜக) ஆகியோா் வெற்றிபெற்றனா்.

இப் பேரூராட்சித் தோ்தலில் போட்டியிட்ட பேரூராட்சியின் முன்னாள் தலைவா்கள் எல். தேவதாஸ், , எஸ். இந்திரா டி.ஆா். ஆஷா டயானா ஆகியோா் வெற்றிவாய்ப்பை இழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT