கன்னியாகுமரி

பாலப்பள்ளம் பேரூராட்சியில் காங்கிரஸ் வெற்றி

22nd Feb 2022 11:49 PM

ADVERTISEMENT

பாலப்பள்ளம் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி அதிக வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இப்பேருராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. மொத்தம் 77 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் காங்கிரஸ் 7, தி.மு.க 3, பா.ஜ.க 3, மாா்க்சிஸ்ட் 1, சுயேச்சை 4 என வெற்றிபெற்றுள்ளனா்.

வெற்றி பெற்றவா்களின் விவரம்: 1-ஆவது வாா்டு ஜெபா்சன் (காங்கிரஸ்), 2. ஷோபா (சுயேச), 3. சுபிதா (சுயே), 4. ஜெயபாரதி (பா.ஜ.க), 5. பிரேமா (தி.மு.க), 6. ஹெலன் மேரி (காங்கிரஸ்), 7. மேரி பிரீடா (காங்கிரஸ்), 8.ரவிச்சந்திரன் (சுயே), 9. தனலெட்சுமி (பா.ஜ.க), 10. சபிதா (தி.மு.க), 11. வேலாண்டி (சுயே), 12. மரியதாஸ் (காங்கிரஸ்), 13. ஸ்டீபன் (பா.ஜ.க),

14. டென்னிஸ் (காங்கிரஸ்), 15. பெத்தேடியா ஸ் (காங்கிரஸ்), 16. வில்பிரட் (தி.மு.க), 17. பெலிக்ஸ் ஆன்றனி (காங்கிரஸ்), 18. மாா்ட்டின் (மாா்க்சிஸ்ட்) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT