கன்னியாகுமரி

குமரியில் மேலும் 765 பேருக்கு கரோனா

1st Feb 2022 12:09 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் மேலும் 765 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 82,758 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 976 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 74,042 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் தற்போது, 7638 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT