கன்னியாகுமரி

ஸ்ரீ மணியா கேட்டரிங் கல்லுாரி ஆண்டு விழா

3rd Dec 2022 01:52 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி ஸ்ரீ மணியா கேட்டரிங் கல்லூரியின் 4 ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா பரிசுகளை வழங்கினாா்.

அழகப்பா பல்கலைக்கழக இயக்குநா் முரளி ராஜா, கல்லுாரி தலைவா் எம்.கோபால கிருஷ்ணன், முதல்வா் ராஜசெல்வம், ஹோட்டல் ஸீ ஷோா் பொது மேலாளா் சிவராம கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT