கன்னியாகுமரி

நாளை ஜெயலலிதா நினைவு நாள்:அதிமுக எம்எல்ஏ அறிக்கை

3rd Dec 2022 11:59 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6 ஆம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு திங்கள்கிழமை (டிச.5) அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இது குறித்து, அதிமுக அமைப்புச் செயலாளா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திங்கள்கிழமை காலை10 மணிக்கு நாகா்கோவில் வடசேரி எம்.ஜி.ஆா் சிலை அருகே வைக்கப்படும் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT