கன்னியாகுமரி

மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா

16th Aug 2022 02:03 AM

ADVERTISEMENT

மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஊராட்சித்லைவா் கே.இசக்கிமுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

மயிலாடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் பி.விஜயலெட்சுமி, அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் அனிற்றா, கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT