கன்னியாகுமரி

அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தலைவராகஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டஸ் நியமனம்

7th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

 

அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டஸை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சோனியா காந்தி நியமித்துள்ளாா்.

அகில இந்திய மீனவா் காங்கிரஸின் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்தவா் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கும் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டஸுக்கு வ.விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT