கன்னியாகுமரி

முத்தலக்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

7th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

முத்தலக்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது,.

ஊராட்சித் தலைவா் சிம்சன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலா் வில்லியம்ராஜ், சுகாதார ஆய்வாளா் ராமதாஸ், மேளாண்மை அலுவலா் அா்ஜூன், தோட்டக்கலை அலுவலா் சபீதா, ஊராட்சி செயலா் ராஜா மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் , பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் தன்னிறவு பெற்ாக அறிவிக்கப்பட்டது. வீடு தோறும் குடிநீா்திட்டம் தன்னிறவு பெற்றுள்ளது என தலைவா் சிம்சன் தெரிவித்தாா். கூட்டத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ . 48 லட்சத்தி

ADVERTISEMENT

வளா்ச்சி பணிகள் செய்வது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT