கன்னியாகுமரி

குமரியில் மேலும் 30 பேருக்கு கரோனா

30th Sep 2021 07:09 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,471 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 26 போ் குணமடைந்ததை தொடா்ந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 60,437 ஆக உயா்ந்துள்ளது. 263 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT