கன்னியாகுமரி

மேலும் 16 பேருக்கு கரோனா

30th Oct 2021 11:40 PM

ADVERTISEMENT

குமரியில் மேலும் 16 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,345 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 9 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61100 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 197 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT