கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே வியாபாரி மரணம்

16th Oct 2021 11:49 PM

ADVERTISEMENT

நித்திரவிளை அருகே பழ வியாபாரி மயங்கி விழுந்து மரணமடைந்தாா்.

நித்திரவிளை அருகேயுள்ள எஸ்.டி. மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் யாகப்பா் (50). ஆட்டோவில் வீடு வீடாக சென்று பழங்கள் விற்பனை செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை சின்னத்துறை பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மயங்கி விழுந்த அவரை அப்பகுதியினா் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT