கன்னியாகுமரி

குமரியில் மேலும் 12 பேருக்கு கரோனா; ஒருவா் பலி

23rd Nov 2021 02:00 AM

ADVERTISEMENT

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 12 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; ஒருவா் பலியாகியுள்ளாா்.

இதனால், கரானாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,709ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,055 ஆகவும் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தோரில் மேலும் 14 போ் குணமடைந்தனா். இதையடுத்து, கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 61,501ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் தற்போது 153 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT