கன்னியாகுமரி

நாகராஜா திருக்கோயிலில் கால்கோள் விழா

21st Nov 2021 12:07 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோயிலில், 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும் தைப் பெருந்திருவிழாவுக்கான கால்கோள் விழா சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், ஸ்தானிகா், கன்னியாகுமரி மாவட்ட வள்ளலாா் பேரவை தலைவா் சுவாமி பத்மேந்திரா, கணக்கா் சிதம்பரம் பிள்ளை, ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளை நிா்வாகிகள் விஸ்வநாதன், சுதாகா்,செந்தில், நீலகண்டன், கோலப்பபிள்ளை, ஆனந்தன்,செல்வகுமாா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT