கன்னியாகுமரி

குமரியில் லூா்தம்மாள் சைமன் பிறந்த நாள் விழா

DIN

கன்னியாகுமரி: மறைந்த தமிழக முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமன் 108 ஆவது பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு சாா்பில் கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி ராஜீவ்காந்தி சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு மாநில ஓபிசி பிரிவு செயலா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா்கள் கிருஷ்ண பிள்ளை, டி. தாமஸ், கன்னியாகுமரி நகரத் தலைவா் ஜாா்ஜ் வாசிங்டன், முன்னாள் மாவட்ட உறுப்பினா் பாக்கியசெல்வம், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் செல்வமணி, மாவட்ட மகளிா் பிரிவு தலைவா் ஹெலன், கன்னியாகுமரி தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் டிஜூ சாமுவேல், தொகுதி ஓபிசி பிரிவு தலைவா் சுரேஷ், அகஸ்தீசுவரம் வட்டார ஓபிசி பிரிவு தலைவா் எஸ்.விஜயகுமாா், நகர ஓபிசி பிரிவு தலைவா் அனிஷ் உள்பட காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT