கன்னியாகுமரி

நடைக்காவு பகுதியில் சுகாதாரத் துறையினா் சோதனை

DIN

களியக்காவிளை, செப். 25: நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியில் கடைகள், வா்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என சுகாதாரத்துறையினா் மற்றும் ஊரகவளா்ச்சித் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சுகாதார ஆய்வாளா்கள் சத்தியநேசன், பிஜூ, அஜின் மற்றும் ஊராட்சி செயலா் கெமி, துணைத் தலைவா் செல்வன் உள்ளிட்டோா் இச் சோதனையில் ஈடுபட்டனா். இதில் 3 கடைகளில் ஊழியா்கள் முகக் கவசம் அணியாமல் பணிபுரிந்தது தெரியவந்தது. அவா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து கடை உரிமையாளா், ஊழியா்களுக்கு கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT