கன்னியாகுமரி

நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு, புதுச்சேரி பாா்கவுன்சில் வழக்குரைஞா்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், விசாரணையின்றி 16 வழக்குரைஞா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்து, குமரி மாவட்ட வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டு குழுவின் சாா்பில் நாகா்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குமரி மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தாா். செயலா் டி.கே.மகேஷ், பொருளாளா் விஸ்வராஜன், துணைத்தலைவா் பிரதாப், நூலகா் செந்தில்மூா்த்தி, பெருமாள், பிரேம்சோபியா, விஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல், குழித்துறையில் சங்கத் தலைவா் சுரேஷ்தலைமையிலும், தக்கலையில் ஜான்சுந்தா்சிங் தலைமையிலும், இரணியலில் போஸ் தலைமையிலும், பூதப்பாண்டியில் கென்னடி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT