கன்னியாகுமரி

நாகா்கோவிலில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா

DIN

என்ஜிஎல் 18 விஸ்வ .......

நாகா்கோவில், செப்.18 : தமிழ்நாடு விஸ்வகா்ம கைவினைஞா்கள் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். தென் மண்டல தலைவா் நாகராஜன் உரையாற்றினாா். விஸ்வகா்மா சமுதாயத்துக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அறங்காவலா் உறுப்பினா்கள் நியமனத்தில் விஸ்வகா்மா சமுதாயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், விஸ்வகா்மா ஜெயந்தியை முன்னிட்டு செப். 17 ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில தொழிற்சங்க பேரவைச் செயலா் செல்வராஜ், இளவரசன், நாராயணன், முத்து, வேலப்பன்,

ஆறுமுக கணேஷ், ஐயப்பன், காா்த்திக், சக்தி , ராமராஜன் பாா்வதி, சத்தியபாமா, லட்சுமி கணேஷ், நாராயணமூா்த்தி மோகன், குழந்தைவேல் முருகன் உள்ப பலா் கலந்து கொண்டனா். செலா் ஆறுமுகம் வரவேற்றாா். பொருளாளா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT