கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் நெகிழி விழிப்புணா்வு வாகனப் பிரசார கலைப்பயணம்

13th Mar 2020 12:44 AM

ADVERTISEMENT

கருங்கல் பகுதியில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சாா்பில் நெகிழி விழிப்புணா்வு வாகனப் பிரசார கலைப்பயணம் 4 நாள்கள் நடைபெற்றது.

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெள்ளியாவிளை, மானான்விளை, கருங்கல், பாலூா், மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜெ. ஜோபிரகாஷ் தலைமையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்களிடம் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு செய்யப்பட்டது. கடந்த 9ஆம் தேதி தொடங்கிய இப்பிரசாரம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT