கன்னியாகுமரி

1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளா்

3rd Jan 2020 08:12 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி உறுப்பினா் ஒருவா் வெற்றி பெற்றுள்ளாா்.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தடிக்காரன்கோணம் ஊராட்சி 2-ஆவது வாா்டில் போட்டியிட்ட வேட்பாளா் பானுமதி 62 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட வேட்பாளா் மாரிமுத்து 61 வாக்குகள் பெற்றாா். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பானுமதிக்கு ஏராளமானோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT