கன்னியாகுமரி

திருவட்டாறு கிராம ஊராட்சிகளில் வெற்றி பெற்றவா்கள்

3rd Jan 2020 08:17 AM

ADVERTISEMENT

திருவட்டாறு கிராம ஊராட்சித் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் மற்றும் அவா்கள் பெற்ற வாக்குகள் (அடைப்புக்குறிக்குள்) விவரம்:

அருவிக்கரை ஊராட்சியில் சலேட் கிளிட்டஸ் மேரி(1614), அயக்கோடு ஊராட்சியில் செல்லப்பன் (1308), பாலமோா் ஊராட்சியில் லில்லிபாய் (106), செறுகோல் ஊராட்சியில் அனுஷன் ஐயப்பன் (2319), சுருளகோடு ஊராட்சியில் விமலா சுரேஷ் (761), ஏற்றக்கோடு ஊராட்சியில் கெப்சிபாய் கிறிஸ்டி (1383), பேச்சிப்பாறை ஊராட்சியில் தேவதாஸ் (2482), குமரன் குடி ஊராட்சியில் பால்சன் (1635), கண்ணனூா் ஊராட்சியில் ரெஜினி விஜிலாபாய் (2536), காட்டாத்துறை இசையாஸ் (4,455) ஆகியோா் ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT