நாகா்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு மலா் வெளியிட்டு விழா பள்ளித் தாளாளா் ந.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
நாகா்கோவில், மாவட்ட கல்வி அலுவலா் மோகனன் ஆண்டு மலரை வெளியிட, முதல் பிரதியை நாகா்கோவில் கல்வி மாவட்ட உதவி அலுவலா் பென்னட் பெற்றுக் கொண்டாா்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளா்கள் ராம்குமாா், ஜான் ஜோசப் விக்டா், பகவதியம்மாள், பாமிலா பேகம் மற்றும் சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.