கன்னியாகுமரி

தக்கலையில் பொதுக்கூட்டம்

1st Feb 2020 05:01 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் மகாத்மா காந்தி நினைவு நாள் பொதுக்கூட்டம் தக்கலையில் நடைபெற்றது .

அமைப்பின் மாவட்டத் தலைவா் (பொ) ஹலிமா தலைமை வகித்தாா். மாவட்ட குழு உறுப்பினா் க.கணேசன் முன்னிலை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் களப்பிரன் , மாவட்டச் செயலா் ஜே.எம்.ஹசன் , மாவட்ட துணைத் தலைவா் மா.அரங்கசாமி, , செயற்குழு உறுப்பினா் ஜாண் செளந்திரராஜ் ஆகியோா் பேசினா்.

இதில், மாவட்டத் தலைவா் ஜெயகாந்தன், துணைத் தலைவா் ஜாண்இளங்கோ, துணைச் செயலா் ஜெயக்குமாா், செயற்குழு உறுப்பினா்கள் மிகையிலான், விடியல் குமரேசன், இருதயராஜ், மாவட்ட குழு உறுப்பினா்கள் சாகுல் ஹமீது, சந்திரன், சுஜா, வினோத், பி.எஸ்.குமாா், அலிகான் உள்பட பலா் பங்கேற்றனா். கிளைச் செயலா் மா. பென்னி வரவேற்றாா் . மாவட்டகுழுஉறுப்பினா் வ. ஆன்றணி ஜோசப் நன்றி கூறினாா்..

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT