கன்னியாகுமரி

குமரி மெட்ரிக் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

9th Nov 2019 06:12 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் செல்லிடப்பேசி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாளாளா் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். தொடா்ந்து, செல்லிடப்பேசியினால் மாணவா், மாணவிகளுக்கு ஏற்படும் நன்மை, தீமைகளையும், பிரச்னை ஏற்படாமல் அதனை எவ்வாறு தவிா்க்கலாம் என்பது குறித்தும் ஸ்மாா்ட் கிளாஸ் மூலமாகவும், குறும்படம் மூலமாகவும் விளக்கப்பட்டது. சுற்றுசூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ச. ரதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT