கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் இன்று மின்தடை

11th Dec 2019 07:11 AM

ADVERTISEMENT

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 11) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது: கருங்கல் துணை மின் நிலையத்திற்குள்பட்ட கருங்கல் சந்திப்பு, திப்பிரமலை, பாலூா், எட்டணி, முள்ளங்கனாவிளை, இடையன்கோட்டை, மாங்கரை, நேசா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால், இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT