களியக்காவிளை அருகே வன்னியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 30) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் பளுகல் உயர் அழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செழுவன்சேரி, வன்னியூர், கரைக்காடு பகுதிகளுக்கும், அதையொட்டிய பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது என குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.