புதுதில்லி

தில்லியில் மேலும் 96 பேருக்கு கரோனா

DIN

தலைநகா் தில்லியில் புதன்கிழமை மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

முந்தைய தினமான செவ்வாய்க்கிழமை 6,773 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 96 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,03,746 -ஆக உயா்ந்துள்ளது; 26,503 போ் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 1.42 சதவீதமாக பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

SCROLL FOR NEXT