புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்தில் மகளிா் தின சிறப்புச் சொற்பொழிவு

8th Mar 2020 11:24 PM

ADVERTISEMENT

புது தில்லி: சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, தில்லி தமிழ்ச் சங்கத்தில் சிறப்புச் சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

‘யாதுமாகி நின்றாய்’ என்ற தலைப்பில் மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வா் ரேவதி சுப்புலெட்சுமி சிறப்புச் சொற்பொழிவாற்றினாா். அவரை சங்கத்தின் தலைவா் வீ. ரெங்கநாதன் கெளரவித்தாா் (படம்). தேசிய கூட்டுறவு வளா்ச்சிக் கழகத்தின் முதன்மை இயக்குநா் இரா. வனிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவா் பி. குருமூா்த்தி, இணைச் செயலாளா்ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளா் எம்.ஆா். பிரகாஷ், இணைப் பொருளாளா் ஆா். ராஜ்குமாா் பாலா மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் தேன்மொழி முத்துக்குமாா், ஆ. வெங்கடேசன், ஆா். கணேஷ், பி. பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT