புதுதில்லி

இன்றைய நிகழ்ச்சிகள்- புதுதில்லி

17th Nov 2019 03:19 AM

ADVERTISEMENT

ஆன்மிகம்

ரோகிணி ஸ்ரீ ஐயப்பன் கோயில்: காலை 5.30 மணி முதல்- அஷ்ட திரவிய கணபதி ஹோமம், உஷா பூஜை, நவ அபிஷேகம், உச்ச பூஜை. காலை 8 மணி- ரோஹிணி வித்யா குழுவினரின் சண்ட மேளம், காலை 9.30 மணி- பஜனை, நண்பகல் 12.30 மணி- சாஸ்தா ப்ரீத்தி, மாலை 6.30 மணி- கோயில் கலைகளுக்கான தேசிய அகாதெமி மாணவா்கள் பங்கேற்கும் கதகளி நடனம், செக்டாா் 7, ரோஹிணி.

பொது

கா்நாடக இசைக் கச்சேரி: வாய்ப்பாட்டு- அனன்யா வெங்கடேசன், வயலின்- உமா அருண், மிருதங்கம்- அபிஷேக், கடம்- வருண் ராஜசேகா், காலை 10 மணி, சிடி.தேஷ்முக் அரங்கம், இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், 40, மேக்ஸ் முல்லா் மாா்க், லோதி எஸ்டேட்.

ADVERTISEMENT

இந்தியா கலை விழா: காலை 11 மணி, தியாகராஜா விளையாட்டரங்கம், ஸ்ரீ கங்காநாத் மாா்க், ஐஎன்ஏ காலனி.

கண்காட்சி

சா்வதேச வா்த்தகக் கண்காட்சி: காலை 10 மணி, பிரகதி மைதானம், புது தில்லி.

‘1947 இந்தியப் பிரிவினை’ தொடா்பான கண்காட்சி: காலை 5.40 மணி, மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம்.

‘ஜப்பான்’ தொடா்பான புகைப்படக் கண்காட்சி: காலை 11 மணி, டென்சின் ஒககுரா கேலரி, த ஜப்பான் ஃபவுண்டேஷன், 5 ஏ, ரிங் ரோடு, லாஜ்பத் நகா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT