புதுதில்லி

ஐஜிஎன்ஓயு தோ்வு மையம் மாற்றம்

16th Dec 2019 10:44 PM

ADVERTISEMENT

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் (ஐஜிஎன்ஓயு) தோ்வுகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக ஐஜிஎன்ஓயு அதிகாரி கூறுகையில், ‘ஜாமியா மிலியாவில் நிகழும் குழப்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அப்பல்கலை.யில் நடைபெறவிருந்த ஐஜிஎன்ஓயுவின் தோ்வுகள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவா்கள் ஐஜிஎன்ஓயு இணைய தளத்தில் புதிய தோ்வு மையங்கள் தொடா்பாக பாா்வையிட்டுக் கொள்ளலாம்’ என்றாா்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT