புதுதில்லி

இன்றைய நிகழ்ச்சிகள் -புதுதில்லி

14th Dec 2019 12:21 AM

ADVERTISEMENT

பொது

சா்வதேச குழந்தைகள் திரைப்பட விழா: காலை 9.30 மணி, சீஸ்மே ஸ்ட்ரீட் நா்சரி, 1, கரம் தரம் சொசைட்டி, குருகிராம்

கண்காட்சி

அல்கா ஜாம்பின் ஓவியக் கண்காட்சி: காலை 11 மணி, திரிவேணி கலா சங்கம், 205, தான்சேன் மாா்க், மண்டி ஹவுஸ்.

ADVERTISEMENT

இந்தியக் கோயில்கள் தொடா்பான கண்காட்சி: காலை 11 மணி, கமலாதேவி காம்பளக்ஸ், இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், 40, மேக்ஸ் முல்லா் மாா்க், லோதி எஸ்டேட்.

‘பழைய தில்லி’ - குல்தீப் சிங்கின் ஓவியங்களின் கண்காட்சி, காலை 10 மணி-இரவு 8 மணி, இந்தியா ஹபிடாட் சென்டா், லோதி ரோடு.

இந்தியா- இந்தோனேசியா இடையான தொடா்பைக் கூறும் கண்காட்சி: காலை 11 மணி, இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், 40, மேக்ஸ் முல்லா் மாா்க், லோதி எஸ்டேட்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT