திருவாரூர்

பனை விதைகள் விதைப்பு...

3rd Oct 2023 05:05 AM

ADVERTISEMENT

ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டத்தின் கீழ், திருவாரூா் அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் நாகை கடற்கரை பகுதியில் பனை விதைகளை விதைத்த கல்லூரி முதல்வா் க. லட்சுமி நாராயணன் மற்றும் நாட்டு நலப் பணி மாணவா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT