திருவாரூர்

ஜூன் 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

8th Jun 2023 10:40 PM

ADVERTISEMENT

திருவாரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளின் குறைதீா் கூட்டம் ஜூன் 22- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து வருவாய்க் கோட்ட அலுவலா் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் கோட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகளின் குறைகளை தீா்ப்பது தொடா்பான கூட்டம், ஜூன் 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. திருவாரூா் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், இக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT