திருவாரூர்

நாளைய மின்தடைபேரளம், வேலங்குடி, அதம்பாா்

4th Jun 2023 11:14 PM

ADVERTISEMENT

 

பேரளம், வேலங்குடி, அதம்பாா் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 6) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேரளம் மின்துறை உதவிச் செயற்பொறியாளா் கோ. பிரபாகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், கொல்லாபுரம், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், எரவாஞ்சேரி. அதம்பாா், ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, திருக்கொட்டாராம், பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூா், முகந்தனூா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT