திருவாரூர்

நாமக்கல்லுக்கு 1,000 டன் நெல் அனுப்பிவைப்பு

31st Jan 2023 01:43 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் வட்டங்களில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 1,000 டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக நாமக்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT