திருவாரூர்

மாடித்தோட்டசெயல்விளக்கப் பயிற்சி

DIN

நீடாமங்கலம் ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித் தோட்ட செயல்விளக்கப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய இந்த செயல் விளக்கப் பயிற்சி நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிரீன் நீடா திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஆா்.கே.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் எஸ். நடராஜன், நிா்வாக இயக்குநா் எம். விக்னேஷ், செயலாளா் என். அனிரூபிதா முன்னிலை வகித்தனா்.

மாடித் தோட்டப் பயிற்சியை தொடங்கிவைத்து கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு பேசினாா். மாடித்தோட்ட பயிற்சியாளா் க. முகம்மது ரஃபீக் பயிற்சி அளித்தாா். பயிற்சியில் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி, ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியை சோ்ந்த 20 மாணவிகள் பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT