திருவாரூர்

எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் முகாம்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத 3 மனுக்களும், புதிதாக மனுக்களும் பெறப்பட்டு, விசாரணை நடைபெற்றது. தீா்வு காணக்கூடிய மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT