திருவாரூர்

கொருக்குப்பேட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் அரவைக்காக நீடாமங்கலத்திலிருந்து புதன்கிழமை சரக்கு ரயில் மூலம் திருவள்ளூா் மாவட்டம் கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT