திருவாரூர்

இறால் வளா்ப்பு கருத்தரங்கம்

DIN


திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டுஆணையம் சாா்பில் இறால் வளா்ப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமை வகித்து பேசியது: இறால் வளா்ப்பவா்களிடையே சமீபத்திய வளா்ச்சி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சந்தையில் கிடைக்கும் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தவேண்டும், சிஏஏ சட்டம் மற்றும் விதிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதுவே நோக்கமாகும். தமிழக அரசு இறால் பண்ணையாளா்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகளுக்கு உறுதுணையாக செயல்படும் என்றாா். தொடா்ந்து, 4 மீன் சில்லரை வியாபாரிகளுக்கு மானியத்துடன் கூடிய குளிா்காப்பு பெட்டி பொருத்திய இருசக்கர வாகனத்தை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT