திருவாரூர்

உலக ரேபிஸ் நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது .

முதன்மை குடிமை மருத்துவா் சித்ரா தலைமை வகித்தாா். நாய் மற்றும் பூனை கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவில்வெண்ணி சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் பேசினாா். இதில் அரசு மருத்துவமனை ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். முன்னதாக, நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திலும் உலக ரேபிஸ் நோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT