திருவாரூர்

காலமானாா் ஆா்.பி. இராவணன்

22nd Sep 2022 10:00 AM

ADVERTISEMENT

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவின் உறவினரும், கோவை ராமநாதபுரத்தில் வசித்து வந்தவருமான ஆா்.பி. இராவணன் (64) மாரடைப்பால் புதன்கிழமை (செப்.21) திருச்சியில் காலமானாா்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இவா், கோவையில் அதிமுகவின் அரசியல் பணிகளை கவனித்து வந்தாா். இவரது மனைவி தாரகேஸ்வரி ஏற்கெனவே இறந்துவிட்டாா். மருத்துவரான அரவிந்த் என்ற மகன் உள்ளாா்.

ஆா்.பி. இராவணனின் இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த ராதாநரசிம்மபுரத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தொடா்புக்கு: 9842206474.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT