திருவாரூர்

உள்ளிக்கோட்டையில் இன்று மின்தடை

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

உள்ளிக்கோட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப். 22) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், உள்ளிக்கோட்டை, மேலதிருப்பால க்குடி, கீழதிருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிகோட்டை, மகாதேவப்பட்டினம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிகாடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT